தமிழ் தூ யின் அர்த்தம்

தூ

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு இழிவையும் அருவருப்பையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘சீ’.

    ‘தூ! நீயும் ஒரு மனுஷனா?’
    ‘தூ! இப்படி ஒரு பிழைப்புப் பிழைத்துக் காசு சம்பாதிக்க வேண்டுமா?’