தமிழ் தூக்கணாங்குருவி யின் அர்த்தம்

தூக்கணாங்குருவி

பெயர்ச்சொல்

  • 1

    (கிளைகளிலிருந்து தொங்கும் நுட்பமான நீண்ட கூடுகளை நாரினால் கட்டும்) கூம்பு வடிவ அலகினையும் உடலில் கரும் பழுப்பு நிறப் பட்டைகளையும் கொண்ட சிறு பறவை இனம்.

    ‘ஆண் தூக்கணாங்குருவிகள் மட்டுமே கூடு கட்டும்’