தமிழ் தூக்கல் யின் அர்த்தம்

தூக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றில் குறிப்பிட்ட தன்மை, அம்சம்) உணரத் தக்க வகையில் கூடுதலாக இருக்கும் நிலை.

    ‘சாம்பாரில் உப்பு கொஞ்சம் தூக்கல்தான்’
    ‘அவரது கதைகளில் நகைச்சுவை சற்றுத் தூக்கலாக இருக்கும்’