தமிழ் தூக்கிக் கொடு யின் அர்த்தம்

தூக்கிக் கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

  • 1

    (கேள்வி கேட்காமல், தயக்கம் இல்லாமல் கேட்டதை) உடனடியாகத் தருதல்.

    ‘நன்கொடை கேட்டவுடன் ஆயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்துவிட்டாயாக்கும்’
    ‘உங்கள் தம்பி கேட்டார் என்பதற்காகப் புதுச் சட்டையைத் தூக்கிக் கொடுத்துவிட்டீர்களா?’