தமிழ் தூக்குத் தண்டனை யின் அர்த்தம்

தூக்குத் தண்டனை

பெயர்ச்சொல்

  • 1

    (மரண தண்டனை விதிக்கப்பட்டவரை) தூக்கிலிட்டு உயிரைப் போக்குமாறு (நீதிமன்றம்) வழங்கும் தண்டனை.

    ‘தூக்குத் தண்டனைக் கைதி’
    ‘தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமாறு குடியரசுத் தலைவருக்கு அவர் கருணை மனு அனுப்பியுள்ளார்’