தமிழ் தூண்டிவிடு யின் அர்த்தம்

தூண்டிவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    எதிராகச் செயல்படும்படி செய்தல்; ஒரு செயலைச் செய்யும்படி (ஒருவரை) இயக்குதல்; உசுப்புதல்.

    ‘போராட்டம் நடத்துமாறு தொழிலாளர்களைத் தூண்டிவிடுவது யார் என்று அரசுக்குத் தெரியும்’
    ‘‘படம் பார்க்க அப்பாவிடம் காசு கேள்’ என்று தம்பியைத் தூண்டிவிட்டான்’