தமிழ் தூதுக்குழு யின் அர்த்தம்

தூதுக்குழு

பெயர்ச்சொல்

  • 1

    (அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில்) அரசின் சார்பில் மற்றொரு நாட்டிற்குச் செல்லும் குழு.