தமிழ் தூதுவளை யின் அர்த்தம்

தூதுவளை

பெயர்ச்சொல்

  • 1

    முள் உள்ள இலைகளையும் நீல நிறப் பூக்களையும் உடைய ஒரு வகைக் கொடி.

    ‘இருமலுக்குத் தூதுவளைக் கஷாயம் குடிக்கலாம்’
    ‘தூதுவளையின் பழம் கசக்கும்’