தமிழ் தூய்மைப்படுத்து யின் அர்த்தம்

தூய்மைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    சுத்தம் செய்தல்.

    ‘தேசிய மாணவர் படையினர் தங்கள் சேவையின் ஒரு பகுதியாகத் தெருக்களைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபட்டனர்’
    ‘சிவன் கோயிலைத் தூய்மைப்படுத்த பக்தர்கள் முன்வந்துள்ளனர்’
    ‘வில்வ இலை ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது’