தமிழ் தூய்மைப் பகுதி யின் அர்த்தம்

தூய்மைப் பகுதி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு குப்பையைப் போட்டு அசுத்தப்படுத்தக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள பொது இடம்.

    ‘மெரினா கடற்கரை தூய்மைப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது’