தமிழ் தூரிகை யின் அர்த்தம்

தூரிகை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் ஓவியம் தீட்ட, பெயர்ப்பலகை முதலியவை எழுதப் பயன்படும்) ஒரு முனையில் விலங்கின் ரோமக் கற்றை செருகப்பட்ட நீண்ட குச்சி.