தமிழ் தூறல்போடு யின் அர்த்தம்

தூறல்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    தூறல் விழுதல்.

    ‘தூறல்தான் போடுகிறது; குடை வேண்டாம்’