தமிழ் தூள்பற யின் அர்த்தம்

தூள்பற

வினைச்சொல்-பறக்க, -பறந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பலரும் அறியும்படி (அதிகாரம்) வெளிப்படுதல் அல்லது (பணம்) செலவழிதல்.

    ‘வீட்டில் மூத்த மருமகளின் அதிகாரம்தான் தூள்பறக்கிறது!’