தமிழ் தெந்தட்டு யின் அர்த்தம்

தெந்தட்டு

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எதிலும் பட்டுக்கொள்ளாத போக்கு.

    ‘எல்லாக் காரியத்திலும் அவள் தெந்தட்டாய் இருந்துகொள்வாள்’
    ‘தெந்தட்டாக நடந்துகொண்டால்தான் இந்தக் காலத்தில் வாழ முடியும்’