தமிழ் தென்னு யின் அர்த்தம்

தென்னு

வினைச்சொல்தென்ன, தென்னி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு நெம்புதல்.

    ‘கம்பியை வைத்துத் தென்னி கல்லைப் பெயர்த்தான்’