தமிழ் தென்னை யின் அர்த்தம்

தென்னை

பெயர்ச்சொல்

  • 1

    (நீர்வசதி உள்ள பகுதிகளில் காணப்படும்) ஓலைகளோடு கூடிய மட்டைகளைக் கொண்ட, நீண்ட தண்டை உடைய, தேங்காய் காய்க்கும் மரம்.