தமிழ் தென்மேற்கு யின் அர்த்தம்

தென்மேற்கு

பெயர்ச்சொல்

  • 1

    தெற்குத் திசைக்கும் மேற்குத் திசைக்கும் இடைப்பட்ட திசை.

    ‘தென்மேற்கு நாடுகள்’
    ‘இந்தியாவின் தென்மேற்கில் லட்சத்தீவுகள் அமைந்துள்ளன’