தமிழ் தெப்பக்குளம் யின் அர்த்தம்

தெப்பக்குளம்

பெயர்ச்சொல்

  • 1

    நடுவில் சிறு மண்டபமும் கரையைச் சுற்றிப் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்ட, கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான குளம்.