தமிழ் தெம்மாங்கு யின் அர்த்தம்

தெம்மாங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் ஆண் ஒரு பெண்ணை நோக்கிப் பாடுவது போன்ற) நாட்டுப்புற இசைப் பாடல்.