தமிழ் தெரிந்தே யின் அர்த்தம்

தெரிந்தே

வினையடை

  • 1

    வேண்டுமென்றே.

    ‘தெரிந்தே இப்படிச் செய்திருக்கிறான். இவனை மன்னிக்கக் கூடாது’