தமிழ் தெரியப்படுத்து யின் அர்த்தம்

தெரியப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (செய்தி, தகவல் முதலியவற்றை எழுத்து அல்லது பேச்சு மூலமாக) தெரிவித்தல்.

    ‘நீங்கள்விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருப்பதை உங்கள் அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தினீர்களா?’