தமிழ் தெரு யின் அர்த்தம்

தெரு

பெயர்ச்சொல்

  • 1

    (வீடுகளையோ கடைகளையோ ஒரு புறத்திலாவது கொண்டிருக்கும்) ஊரின் பொது வழி.

    ‘அடுத்த தெருவில்தான் நீங்கள் கூறும் கல்யாண மண்டபம் இருக்கிறது’
    ‘தெருவை அடைத்தாற்போல் பந்தல் போட்டிருந்தார்கள்’
    ‘வடக்குத் தெரு’