தமிழ் தெருவிளக்கு யின் அர்த்தம்

தெருவிளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (தெருக்களில்) உயரமான கம்பத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்கு.

    ‘கிராமங்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தெருவிளக்கு ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை தந்துவருகிறது’