தமிழ் தெற்கு யின் அர்த்தம்

தெற்கு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நிற்கும்போது அவருக்கு வலப் பக்கம் உள்ள திசை.

    ‘கோயிலுக்குத் தெற்கே பள்ளிக்கூடம் உள்ளது’