தமிழ் தெள்ளத் தெளி யின் அர்த்தம்

தெள்ளத் தெளி

வினைச்சொல்தெளிய, தெளிந்து

  • 1

    (சந்தேகமோ குழப்பமோ இல்லாமல்) தெளிவாக அறிதல்.

    ‘சங்கப் பாடல்களிலிருந்து இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவைத் தெள்ளத் தெளிய அறியலாம்’