தமிழ் தெள்ளத் தெளிவு யின் அர்த்தம்

தெள்ளத் தெளிவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    சந்தேகமோ குழப்பமோ இல்லாத தன்மை.

    ‘எங்கள் கட்சியின் குறிக்கோள் இதுதான் என்று தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறோம்’
    ‘இந்த ஆட்டத்தின் மூலம் எதிரணிக்கு வெற்றிவாய்ப்பு இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்கிவிட்டது’
    ‘தெள்ளத் தெளிவான பதில்’