தமிழ் தெள்ளென யின் அர்த்தம்

தெள்ளென

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தெளிவாக.

    ‘இவருடைய எழுத்து இவரை மற்ற ஆசிரியர்களிடமிருந்து தெள்ளெனப் பிரித்துக் காட்டும்’
    ‘நோக்கத்தைத் தெள்ளென எடுத்துக்காட்டத் தவறிவிட்டார்’