தொங்கல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தொங்கல்1தொங்கல்2

தொங்கல்1

பெயர்ச்சொல்

  • 1

    தொங்கட்டான்.

தொங்கல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தொங்கல்1தொங்கல்2

தொங்கல்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (நூல் முதலியவற்றின்) முனை; (வரிசையில்) கடைசி.

    ‘நூலின் ஒரு தொங்கலைப் பட்டத்தில் கட்டிவிட்டு மறு தொங்கலைக் கையில் பிடித்துக்கொண்டான்’
    ‘வரிசையின் தொங்கலில் நின்றுகொண்டிருந்தான்’