தமிழ் தொங்கு ரயில் யின் அர்த்தம்

தொங்கு ரயில்

பெயர்ச்சொல்

  • 1

    வரிசையாக நிற்கும் ஒற்றைத் தூண்களின் கீழ்ப்பக்கம் அமைந்திருக்கும் ஒற்றைத் தண்டவாளத்தில் தொங்கியபடி விரைந்து செல்லும் ரயில்.