தமிழ் தொட்டுத்தொட்டு யின் அர்த்தம்

தொட்டுத்தொட்டு

வினையடை

  • 1

    (செலவுகள்) ஒன்றன் பின் ஒன்றாக.

    ‘பட்டுப்புடவை, சங்கிலி, மோதிரம் என்று தொட்டுத்தொட்டு நிச்சயதார்த்தத்திற்கே முப்பதாயிரம் ரூபாய் செலவழிந்துவிட்டது’
    ‘ஏதோ ஒரு துணிச்சலில் வீடு கட்ட ஆரம்பித்தேன். தொட்டுத்தொட்டு செலவு ஆறு லட்சத்தைத் தாண்டிவிட்டது’