தமிழ் தொடர்நாயகன் யின் அர்த்தம்

தொடர்நாயகன்

பெயர்ச்சொல்

  • 1

    (பல போட்டிகள் கொண்ட விளையாட்டுகளில்) ஒரு தொடர் முழுதும் சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கப்படும் விருது.

    ‘டெண்டுல்கர் தொடர்நாயகன் விருதைப் பல முறை பெற்றுள்ளார்’
    ‘ஹாக்கிப் போட்டியின் தொடர்நாயகன் விருது தன்ராஜ் பிள்ளைக்குக் கிடைத்தது’