தமிழ் தொடர்புபடுத்து யின் அர்த்தம்

தொடர்புபடுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    ஏதேனும் ஒரு காரண அடிப்படையில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவற்றை இணைத்துப்பார்த்தல்.

    ‘அவர்களுக்குள் இருந்த முன்விரோதத்தையும் இந்தக் கொலையையும் காவல்துறை தொடர்புபடுத்திப் பார்க்கிறது’