தமிழ் தொடர்வைப்புக் கணக்கு யின் அர்த்தம்

தொடர்வைப்புக் கணக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (வங்கி, அஞ்சல்நிலையம் முதலியவற்றில்) குறிப்பிட்ட ஆண்டுகள்வரை மாதாமாதம் ஒரு தொகையைச் செலுத்திச் சேமித்து வட்டியோடு திரும்பப் பெறும் முறை.