தமிழ் தொடை யின் அர்த்தம்

தொடை

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதரில்) இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையே உள்ள, (விலங்குகளில்) பின்னங்கால்களின் மேல் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி.

  ‘விபத்தில் அவருக்குத் தொடை எலும்பு முறிந்துவிட்டது’

தமிழ் தொடை யின் அர்த்தம்

தொடை

பெயர்ச்சொல்

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  (பழந்தமிழ் இலக்கியத்தில் ஐந்து வகையாக அமைந்த) செய்யுள் உத்தி.

  ‘எதுகைத் தொடை’
  ‘மோனைத் தொடை’
  ‘இயைபுத் தொடை’
  ‘முரண் தொடை’
  ‘அளபெடைத் தொடை’