தமிழ் தொண்டை அடைப்பான் யின் அர்த்தம்

தொண்டை அடைப்பான்

பெயர்ச்சொல்

  • 1

    பெரும்பாலும் குழந்தைகளுக்குக் காய்ச்சல், தொண்டைப் புண் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி மூக்கினுள்ளும் உதடுகளின் மீதும் மஞ்சளான சாம்பல் நிறப் படலத்தை உண்டாக்கும் தொற்றுநோய்.