தமிழ் தொத்து யின் அர்த்தம்

தொத்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு முட்டு.

    ‘வளை முறியப்பார்க்கிறது. ஒரு தொத்து கொடுத்தால்தான் தாங்கும்’