தமிழ் தொதல் யின் அர்த்தம்

தொதல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அரிசி மாவோடு தேங்காய்ப்பால், சர்க்கரை, ஏலக்காய், முந்திரிப்பருப்பு ஆகியவற்றைக் கலந்து கிண்டித் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்.

    ‘வருடப் பிறப்புக்கு நாங்கள் தொதல் கிண்டினோம்’
    ‘என் பிறந்த நாளுக்கு அம்மா தொதல் கிண்டித் தந்தாள்’