தமிழ் தொன்றுதொட்டு யின் அர்த்தம்

தொன்றுதொட்டு

வினையடை

  • 1

    மிக நீண்ட காலமாக; பழங்காலத்திலிருந்தே.

    ‘தொன்றுதொட்டு இப்பகுதியில் நெல் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது’