தமிழ் தொப்புள் யின் அர்த்தம்

தொப்புள்

பெயர்ச்சொல்

  • 1

    (தொப்புள்கொடியைத் துண்டித்தபின்) வயிற்றின் நடுவில் சுழி போலக் காணப்படும் குழிவு.