தமிழ் தொலைத்துத் தலைமுழுகு யின் அர்த்தம்

தொலைத்துத் தலைமுழுகு

வினைச்சொல்-முழுக, -முழுகி

  • 1

    மிகுந்த தொல்லை தருவதால் இனி வைத்திருக்கத் தேவையில்லை என்று தூக்கியெறிதல்.

    ‘இந்த ஓட்டை வண்டியைத் தொலைத்துத் தலைமுழுகக் கூடாதா?’
    ‘இந்தக் கடிகாரத்தைத் தொலைத்துத் தலைமுழுகிவிட்டு வேறு புதிதாக வாங்கக் கூடாதா?’