தமிழ் தொலைநோக்கு யின் அர்த்தம்

தொலைநோக்கு

பெயர்ச்சொல்

  • 1

    எதிர்காலத்தில் ஏற்பட வேண்டிய நலனை உணரக்கூடிய திறன்; முன்யோசனை நிறைந்த பார்வை.

    ‘பொருளாதாரத் திட்டங்கள் தொலைநோக்குடன் தீட்டப்பட வேண்டும்’