தமிழ் தொலை இயக்கி யின் அர்த்தம்

தொலை இயக்கி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தூரத்தில் இருந்தபடியே மின்னணுச் சாதனங்களை இயக்கும் திறன் பெற்ற சிறிய மின்னணுக் கருவி.