தமிழ் தொழிற்சங்கம் யின் அர்த்தம்

தொழிற்சங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    தொழிலாளர்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பு.