தமிழ் தொழிற்சாலை யின் அர்த்தம்

தொழிற்சாலை

பெயர்ச்சொல்

  • 1

    இயந்திரங்களைக் கொண்டு பொருள்களை (பெருமளவில்) உற்பத்திசெய்யும் இடம்.