தமிழ் தொழிற்பெயர் யின் அர்த்தம்

தொழிற்பெயர்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    வினையடியையும் -தல், -அல் போன்ற விகுதிகளையும் உடைய பெயர்ச்சொல்.

    ‘‘ஆடல்’, ‘பாடல்’, ‘கற்றல்’, ‘சாப்பிடுதல்’, ‘ஓடுதல்’ போன்றவை தொழிற்பெயர்களாகும்’