தமிழ் தொழில்நுட்பம் யின் அர்த்தம்

தொழில்நுட்பம்

பெயர்ச்சொல்

  • 1

    உற்பத்தியில் நேரடியாகப் பயன்படுத்தும் தொழில்பற்றிய அறிவும் வழிமுறைகளும்.

    ‘மூலவளங்கள் இருந்தும் சில நாடுகள் தொழில்நுட்பத்தை அயல்நாடுகளிலிருந்து பெற வேண்டிய நிலையில் உள்ளன’
    ‘திரைப்படத் தொழில்நுட்பம்’