தமிழ் தொழில்மயமாக்கு யின் அர்த்தம்

தொழில்மயமாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் பொருளாதார முன்னேற்றம் கருதித் தொழிற்சாலைகளைப் பெருக்குவதன்மூலம்) தொழில் வளர்ச்சி பெறச்செய்தல்.