தமிழ் தொழில்வரி யின் அர்த்தம்

தொழில்வரி

பெயர்ச்சொல்

  • 1

    மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள்மீது விதிக்கும் வரி.