தமிழ் தொழில் காய்ச்சல் யின் அர்த்தம்

தொழில் காய்ச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு அதே தொழில் செய்யும் மற்றொருவருக்கு ஏற்படும் பொறாமை.