தமிழ் தேக்கரண்டி யின் அர்த்தம்

தேக்கரண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (சற்றுக் குழிந்த முன்பகுதி கொண்டதும் மருந்து போன்றவற்றை அளந்து ஊற்றுவதற்குப் பயன்படுத்துவதுமான) ஐந்து மில்லி லிட்டர் கொள்ளும் அளவுடைய சிறு கரண்டி.

    ‘இந்த மருந்தை வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் மூன்று நாளைக்குச் சாப்பிடவும்’
    ‘ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்’